இணைப்புகள்
- காப்புறுதி சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வலி மற்றும் வேதனை/ பொதுவான சேதங்கள்
காப்புறுதி சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு, http://www.e-laws.gov.on.ca/html/statutes/english/elaws_statutes_90i08_e.htm என்ற இணைய தளத்திற்குச் சென்று பிரிவு 267.5(7) ஐக் காணவும்.
இங்கு கூறப்பட்ட வார்த்தைகள் ஒழுங்குமுறை 461/96ன் பிரிவு 4.2லும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு http://www.e-laws.gov.on.ca/html/regs/english/elaws_regs_960461_e.htm ஐக் காணவும்
- காப்புறுதிச் சட்டத்தில் விளக்கப்பட்ட ெபாருளாதார இழப்ப
காப்புறுதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பொருளாதார இழப்பு
காப்புறுதி சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு, http://www.e-laws.gov.on.ca/html/statutes/english/elaws_statutes_90i08_e.htm என்ற இணைய தளத்திற்குச் சென்று பிரிவு 267.5(1) ஐக் காணவும். - காப்புறுதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விபத்திற்குப் பின்னர் வேலைக்குத் திரும்புதல் பற்றிய ஒழுங்குமுறைகள்
காப்புறுதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விபத்திற்குப் பின்னர் வேலைக்குத் திரும்புதல் பற்றிய ஒழுங்குமுறைகள்
காப்புறுதிச் சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு, http://www.e-laws.gov.on.ca/html/regs/english/elaws_regs_960461_e.htmஎன்ற இணையத் தளத்திற்குச் சென்று பிரிவு 4.2 ஐக் காணவும்.