எங்கள் கட்டணங்கள்

டொரான்டோ பெருநகர் பகுதியில் தனிநபர் காயம் தொடர்பான வழக்குகளை ஏற்று நடத்தும் மற்ற வழக்கறிஞர்களின் கட்டணங்களை விட எங்கள் கட்டணங்கள் குறைவாகும்.

மேலே குறிப்பிட்டுள்ளவாறு, நீங்கள் ஒப்புக்கொள்ளுமாறு நாங்கள் உங்களுக்கு பரிந்துரைகும் வகையிலான ஒரு நியாயமான சமரசத் திட்டத்தை எதிர் தரப்பு சமர்ப்பிக்கவில்லை எனில், நாங்கள் உங்களுடைய வழக்கிற்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்திடுவோம். எதிர் தரப்பு நியாயமான சமரசத் திட்டத்தை அளிக்கவில்லை எனில், நாங்கள் உங்கள் வழக்கை நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு செல்ல முழுஅளவில் தயாராக உள்ளோம்.