அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் வாடிக்கையாளர்கள் அடிக்கடி கேட்கும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு காணலாம். எங்களுடைய அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ஆவணத்தை எங்களுடைய பதிவிறக்கம் பக்கத்திலிருந்தும் பதிவிறக்கலாம்.

1.
ஆலோசனைக்கான என்னுடைய முதல் சந்திப்பில் என்ன நேரிடும்?

நம் முதல் சந்திப்பில், Franklin Law Firm உங்கள் கோரலின் பொதுவான தகவல்களைச் சேகரிப்பார்கள்வழக்கறிஞர் தொடர்புரிமை ஒப்பந்தத்திலும்அனுமதிப் படிவங்களிலும் நீங்கள் கையெழுத்திடுவீர்கள்உங்கள் வழக்கை மதிப்பிடத் தேவையான எல்லா ஆவணங்களையும் பெறுவதற்குதீர்வு பெறப் பேரம் பேசுவதற்கு மற்றும் உங்கள் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எங்களை இது அனுமதிக்கிறதுஇதன் பிறகு நாங்கள் எங்களுடைய பொது யுக்தியைப் பற்றி உங்களிடம் விவாதிப்போம் மற்றும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றுக்கு பதிலளிப்போம்இந்த ஆலோசனை இலவசமானது.

2.
என்னுடைய வழக்கு மற்றும் அதன் தீர்வு குறித்து மதிப்பிட எவ்வளவு காலமாகும்?

இழப்புகள் தீர்மானிக்கப்படாத வரையில் மற்றும் அனைத்து விசாரணைகளும் நிறைவு பெறாத வரையில்உங்கள் வழக்கைத் தீர்க்க இயலாது – தீர்க்கக் கூடாதுபொதுவாகதேவையான தகவல்கள் சேகரிக்கப் பல மாதங்கள் ஆகலாம் மற்றும்வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால்இன்னும் அதிக காலமாகலாம்.  உங்கள் வழக்கைத் தீர்க்க உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளதுஆகையால்நீங்கள் அனுகூலமான நேரத்தில் உங்கள் வழக்கைத் தீர்ப்பது கட்டாயமாகும்இதற்கு உங்களுக்குப் பொறுமை தேவைஒவ்வொரு வழக்கும் வெவ்வேறு விதமாக நடக்கும் என்பதால்உங்கள் வழக்கு முடிவுற எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைக் கூற இயலாததுமிகக் கடுமையான காயங்கள் தொடர்பான வழக்குகளைத் தீர்க்க அதிக காலம் பிடிக்கலாம்எங்களுக்குத்தேவையான எல்லாத் தகவல்களும்ஆவணங்களும் கிடைத்தவுடன்நாங்கள் காப்புறுதி நிறுவனத்தைவிபத்து உதவிப்படிக்கான கோரலென்றால் உங்கள் காப்புறுதி நிறுவனத்தையும்உங்களுக்கு ஏற்பட்ட “தீங்கு” சம்பந்தப் பட்ட கோரலென்றால் (அதாவது வலியும்துன்பமும் மற்றும்/அல்லது வருமான இழப்பும் நேர்ந்தால்)  “தவறு செய்த” வண்டி ஓட்டுனரின் காப்புறுதி நிறுவனத்தையும் தொடர்பு கொள்வோம்பேச்சு வார்த்தை  மூலம் தீர்வுகாண நாங்கள் முயலுவோம்எந்த ஒரு சமரசத் திட்டத்தையும் ஒப்புக் கொள்வதற்கு முன்னர் உங்கள் அறிவுத்தல்களைப் பெறுவதற்கு நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்உங்களுடைய ஈடுபாடு இன்றி, உங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல் மற்றும் உங்கள் ஒப்புதலின்றி எந்த விதமான சமரசத் திட்டமும் நிறைவேற்றப்பட மாட்டாது.

3.
என்னுடைய வழக்கு தலையீட்டிற்கு உட்படுத்தப்படுவதின் பொருள் என்ன?

நீங்கள் ஆஜராக ேவண்டியிருக்கும் மற்றும்/அல்லது மற்றகண்டுபிடிப்பதற்கான விசாரணைகள்வழக்கு விசாரணைக்கு முந்தைய விசாரணைகள், முன்– விசாரணைகள்தலையீடுகள் மற்றும் மத்யஸ்தங்கள் போன்ற மற்ற விசாரணைகளில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டியிருக்கும் மற்றும்/அல்லது  சான்று அளிக்க வேண்டியிருக்கும்அவ்வாறு நேருமானால்நீங்கள் அதற்கு முன்னர் எங்களால் நன்கு பயிற்சி அளிக்கப்படுவீர்கள்தேவையெனில்உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பாளரை நாங்கள் ஏற்பாடு செய்வோம்வழக்கின் சமரசத் திட்டத்தை விவாதிப்பதற்கு வழக்கு விசாரணைகள் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பை அளிக்கின்றன, அதே வேளையில் வழக்கை முடிப்பதற்கான ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தலையீடுகள் அளிக்கின்றனபல வழக்குகள் மத்யஸ்தம் மூலம் தீர்க்கப்பட்டிருப்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

4.
என்னுடைய வழக்கில் தீர்வு காணப்படாவிட்டால் என்ன நேரிடும்?

தொடக்கத்தில் நாங்கள் வழக்கைத் தீர்க்க முடியாவிட்டால்அதை பிற்பாடு தீர்ப்பதற்கு வேறு வாய்ப்புகள் உண்டுஎங்கள் அடுத்த முயற்சிஅநேகமாக ஒரு கோரல் அறிக்கையை அனுப்பி சம்பிரதாயமாக வழக்கைத் தொடருவதாக இருக்கலாம்நாம் அவசியம் பின்பற்றுவதற்கான கால வரையறைகளும் உண்டு மற்றும்சில சமயங்களில்ஆரம்ப கட்டங்களிலேயே கோரலை அனுப்ப வேண்டியிருக்கும்நீதிமன்றத்தில் கோரல் சமர்ப்பிக்கப்பட்டாலும்மிகச் சில வழக்குகளே விசாரணை வரை போவதால்,  நீங்கள் விசாரணைக்கு வருவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லைநீதிமன்ற விசாரணையின் முடிவு சமரசத் திட்டத்தைப் போல் தீர்மானிக்க இயலாததால்,  எப்போதும் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கைத் தீர்க்க நாங்கள் முயலுவோம்.

5.
வழக்கின் போது நான் சாட்சி சொல்ல நேரிட்டால் என்ன செய்வது?

உங்கள் வழக்கு நீதிமன்றத்தில் விராசணைக்குத் தொடர்ந்தால், சாட்சி சொல்ல நீங்கள் அங்கு செல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு நேருமானால், நீங்கள் அதற்கு முன்னர் எங்களால் நன்கு பயிற்சி அளிக்கப்படுவீர்கள். தேவையெனில், உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பாளரை நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

பதிவிறக்கங்கள்

எங்களுடைய புதிய வாடிக்கையாளர் தொடர்புத் தகவல் படிவத்தை உங்கள் முதல் சந்திப்புத் திட்டத்திற்கு முன் பதிவிறக்கவும்

பின் வரும் ஆவணங்களில் உங்களுக்குப் பயன் தரும் தகவல்கைள நீங்கள் காணக்கூடும்:

 • முக்கிய உதவிக் குறிப்புகள் அடங்கிய இந்தப் பட்டியலை தேவைப்படும்போது எளிதாகக் காணும் வகையில் கைவசம் வைத்திருக்கவும்:
  நிைனவில்_ இருத்திக்ெகாள்ள_ ேவண்டியைவ (PDF)
 • எங்களுடைய ஆலோசனை செயல்முறை குறித்து எங்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களுக்கு, பதிவிறக்கம் செய்யவும்:
  Frequently Asked Questions (PDF)
 • உங்கள் வழக்கறிஞரிடமிருந்து நீங்கள் கேள்விப்படும் சில பொதுச் சொற்களுக்கான விளக்கங்களுக்கு, பதிவிறக்கம் செய்யவும்:
  உபேயாகமான_விளக்கங்கள் (PDF)
 • நீங்கள் ஒரு கார் விபத்தில் காயப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்களுக்கு, பதிவிறக்கம் செய்யவும்:
  கார்_விபத்து_ேகாரல்கள்‐தகவல் (PDF)
 • விபத்திற்குப் பின்னர் நீங்கள் வேலைக்குத் திரும்பியிருந்தும் அதற்கான கோரல் ஒன்றைச் செய்ய விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதற்கு, பதிவிறக்கம் செய்யவும்:
  நீங்கள்_ேவைலக்கு‐ திரும்பியிருந்தால (PDF)

இணைப்புகள்

 • காப்புறுதி சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வலி மற்றும் வேதனை/ பொதுவான சேதங்கள்
  காப்புறுதி சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு, http://www.e-laws.gov.on.ca/html/statutes/english/elaws_statutes_90i08_e.htm என்ற இணைய தளத்திற்குச் சென்று பிரிவு 267.5(7) ஐக் காணவும்.
  இங்கு கூறப்பட்ட வார்த்தைகள் ஒழுங்குமுறை 461/96ன் பிரிவு 4.2லும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு http://www.e-laws.gov.on.ca/html/regs/english/elaws_regs_960461_e.htm ஐக் காணவும்
 • காப்புறுதிச் சட்டத்தில் விளக்கப்பட்ட ெபாருளாதார இழப்ப
  காப்புறுதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பொருளாதார இழப்பு
  காப்புறுதி சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு, http://www.e-laws.gov.on.ca/html/statutes/english/elaws_statutes_90i08_e.htm என்ற இணைய தளத்திற்குச் சென்று பிரிவு 267.5(1) ஐக் காணவும்.
 • காப்புறுதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விபத்திற்குப் பின்னர் வேலைக்குத் திரும்புதல் பற்றிய ஒழுங்குமுறைகள்
  காப்புறுதிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள விபத்திற்குப் பின்னர் வேலைக்குத் திரும்புதல் பற்றிய ஒழுங்குமுறைகள்
  காப்புறுதிச் சட்டத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ள வார்த்தைகளை மீளாய்வு செய்வதற்கு, http://www.e-laws.gov.on.ca/html/regs/english/elaws_regs_960461_e.htmஎன்ற இணையத் தளத்திற்குச் சென்று பிரிவு 4.2 ஐக் காணவும்.